கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித் துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு...


அரசிதழ் 36, நாள்: 30.01.2020ஐ பின்பற்றி செயல்பட உத்தரவு...

>>> இயற்பியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய  தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) அவர்களின்  செயல்முறைகள், ந.க.எண். 002803 / டபிள்யு2 / இ1 / 2020,  நாள்.    29.01.2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> வேதியியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய  தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) அவர்களின்  செயல்முறைகள், ந.க.எண். 002804 / டபிள்யு2 / இ1 / 2020,  நாள்.    29.01.2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> தாவரவியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய  தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) அவர்களின்  செயல்முறைகள், ந.க.எண். 002805 / டபிள்யு2 / இ1 / 2020,  நாள்.    29.01.2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> விலங்கியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய  தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) அவர்களின்  செயல்முறைகள், ந.க.எண். 002806 / டபிள்யு2 / இ1 / 2020,  நாள்.    29.01.2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Internet Service Charges for Schools - Releasing Funds - State Project Director's Order

பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் - நிதி விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு Internet Service Charges for Schools - Releasing ...