கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (19-03-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


 மேஷம்

மார்ச் 19, 2021


பங்குனி 06 - வெள்ளி

பொருளாதார மேன்மை உண்டாகும். உறவுகளிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறமையால் லாபம் உண்டாகும். மனைகளின் மூலம் தனவரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : மேன்மை உண்டாகும்.


பரணி : லாபகரமான நாள்.


கிருத்திகை : பொறுப்புகள் குறையும்.

---------------------------------------




ரிஷபம்

மார்ச் 19, 2021


பங்குனி 06 - வெள்ளி

உயர் பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் எண்ணிய செயல்கள் ஈடேறும். விவாதங்களில் சாதகமான சூழல் உண்டாகும். வேளாண்மையில் இருந்துவந்த தேக்கநிலை நீங்கும். மனதில் புதுவிதமான புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை



கிருத்திகை : உயர்வு உண்டாகும்.


ரோகிணி : தேக்கநிலை நீங்கும்.


மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------




மிதுனம்

மார்ச் 19, 2021


பங்குனி 06 - வெள்ளி

பொருள் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் வட்டம் அதிகரிக்கும். நெருக்கமான உறவினர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அருள்தரும் வேள்விகளில் பங்கு பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு சம்பந்தமான பணிகளில் இருந்துவந்த இழுபறியான பிரச்சனைகள் நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.


திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.


புனர்பூசம் : பிரச்சனைகள் நீங்கும்.

---------------------------------------




கடகம்

மார்ச் 19, 2021


பங்குனி 06 - வெள்ளி

செய்தொழிலில் உயர்வு உண்டாகும். சபைகளில் தனக்கான ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிநாடு மற்றும் வெளியூர் தொழில் முயற்சிகளில் சாதகமான சூழல் உண்டாகும். நிர்வாகத்துறையில் உள்ளவர்களுக்கு கீர்த்தி ஏற்படும். சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



புனர்பூசம் : உயர்வு உண்டாகும்.


பூசம் : கீர்த்தி ஏற்படும்.


ஆயில்யம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

மார்ச் 19, 2021


பங்குனி 06 - வெள்ளி

கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும். தூரதேசத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் சுமூகமாக தீரும். எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



மகம் : அனுசரித்து செல்லவும்.


பூரம் : மேன்மை உண்டாகும்.


உத்திரம் : அனுகூலமான நாள்.

---------------------------------------




கன்னி

மார்ச் 19, 2021


பங்குனி 06 - வெள்ளி

நிர்வாகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனைகளால் லாபம் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் மதிப்புகள் அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பொதுநலத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திரம் : லாபம் உண்டாகும்.


அஸ்தம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

மார்ச் 19, 2021


பங்குனி 06 - வெள்ளி

புதிய நபர்களால் தேவையற்ற சிறு பிரச்சனைகள் உண்டாகும். செயல்பாடுகளில் மந்தநிலை ஏற்படும். பணி தொடர்பான கோப்புகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். தொழில் தொடர்பான வீண் அலைச்சல்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4 


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



சித்திரை : பிரச்சனைகள் உண்டாகும்.


சுவாதி : கவனம் வேண்டும்.


விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------




விருச்சகம்

மார்ச் 19, 2021


பங்குனி 06 - வெள்ளி

கூட்டாளிகளின் மூலம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வருகையினால் மகிழ்ச்சி அடைவீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான உதவிகள் கிடைக்கும். உயர் பதவி பெறுவதற்கான சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : அபிவிருத்தி உண்டாகும்.


அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.


கேட்டை : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




தனுசு

மார்ச் 19, 2021


பங்குனி 06 - வெள்ளி

சக ஊழியர்களிடம் நிதானம் வேண்டும். பயணங்களின்

மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். கடன் தொடர்பான உதவிகள் கிடைக்கும். பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் நுணுக்கங்களை அறிவீர்கள். உறவினர்கள் சம்பந்தப்பட்ட கவலைகள் மேலோங்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மூலம் : அனுபவம் கிடைக்கும்.


பூராடம் : உதவிகரமான நாள்.


உத்திராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




மகரம்

மார்ச் 19, 2021


பங்குனி 06 - வெள்ளி

நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு அறிவுக்கூர்மை வெளிப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.


திருவோணம் : மேன்மை உண்டாகும்.


அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




கும்பம்

மார்ச் 19, 2021


பங்குனி 06 - வெள்ளி

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் தனலாபம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : சாதகமான நாள்.


சதயம் : மகிழ்ச்சி ஏற்படும்.


பூரட்டாதி : கவனம் வேண்டும்.

---------------------------------------




மீனம்

மார்ச் 19, 2021


பங்குனி 06 - வெள்ளி

பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.


உத்திரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.


ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...