கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அனைத்து பள்ளிகளிலும் உள்ள கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும் விவரங்களை சாகன் போர்டலில் பதிவேற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவு...

மத்திய பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறையின் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி , அனைத்து பள்ளிகளிலும் உள்ள கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும் விவரங்களை PMS / PRABANDH Portal ல் மாதந்தோறும் பதிவேற்றம் செய்யும்படியும் , அதன் விவரங்களை அரசுக்கு அனுப்பும்படியும் கோரப்பட்டுள்ளது.



>>> தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 001601/ 4/ 2021, நாள்: 18-03-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...