கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகளுக்கு KH கணக்கு தலைப்பு பணியிடங்களுக்கான ஊதியம் நீட்டிப்பு ஆணை...



 அரசாணை (1டி) எண் 62, நாள்: 26-04-2021 - பள்ளிக் கல்வி 3550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 4970 பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது...

>>> அரசாணை (1டி) எண் 62, நாள்: 26-04-2021 மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 001512/ எல்/ இ3/ 2021, நாள்: 28-04-2021...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் - கடலூர் செம்மங்குப்பம் பகுதியி...