கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (01-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 01, 2021



மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளும், அதற்கான முயற்சிகளை செய்வதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.


பரணி : முன்னேற்றமான நாள்.


கிருத்திகை : தாமதங்கள் குறையும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூன் 01, 2021



வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப கருத்துக்களை பரிமாறிக் கொள்வது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


ரோகிணி : அறிமுகம் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------




மிதுனம்

ஜூன் 01, 2021



உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், செயல்பாடுகளில் தடை, தாமதங்களும் உண்டாகும். பழைய நினைவுகளை குறைத்துக்கொள்வது மனதிற்கு நிம்மதியை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


திருவாதிரை : மாற்றங்கள் ஏற்படும்.


புனர்பூசம் : தாமதங்கள் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

ஜூன் 01, 2021



வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதுவிதமான மாற்றங்களின் மூலம் மனதில் புதிய விஷயங்கள் மற்றும் சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.


பூசம் : புதுவிதமான நாள்.


ஆயில்யம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

ஜூன் 01, 2021



ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். மூத்த உடன்பிறப்புகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மகம் : தாமதங்கள் குறையும்.


பூரம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


உத்திரம் : சேமிப்புகள் குறையும்.

---------------------------------------




கன்னி

ஜூன் 01, 2021



கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட்டால் எண்ணிய இலக்குகளில் வெற்றியடைய முடியும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் மற்றும் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திரம் : அனுபவம் உண்டாகும்.


அஸ்தம் : பொறுமை வேண்டும்.


சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஜூன் 01, 2021



கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் தனவரவுகள் மேம்படும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் இருந்துவந்த குழப்பங்களை நீக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான உதவிகளும், ஆதாயமும் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.


சுவாதி : தனவரவுகள் மேம்படும்.


விசாகம் : குழப்பங்கள் நீங்கும்.

---------------------------------------




விருச்சகம்

ஜூன் 01, 2021



உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : திறமைகள் வெளிப்படும்.


அனுஷம் : தெளிவான நாள்.


கேட்டை : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




தனுசு

ஜூன் 01, 2021



மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான செயல்பாடுகளில் சிந்தனைகள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல சில மாற்றங்களை செய்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



மூலம் : ஆர்வம் அதிகரிக்கும்.


பூராடம் : லாபம் மேம்படும்.


உத்திராடம் : மாற்றங்கள் பிறக்கும்.

---------------------------------------




மகரம்

ஜூன் 01, 2021



உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். சேமிப்புகள் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். நெருக்கமானவர்களின் மீது சந்தேக உணர்வுகளை தவிர்த்து தீர விசாரித்து முடிவுகளை எடுப்பது நல்லது. மனதில் இனம்புரியாத சிந்தனைகளும், கவலைகளும் ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



உத்திராடம் : ஆதரவான நாள்.


திருவோணம் : சந்தேக உணர்வுகளை தவிர்க்கவும்.


அவிட்டம் : கவலைகள் நீங்கும்.

---------------------------------------




கும்பம்

ஜூன் 01, 2021



தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



அவிட்டம் : முயற்சிகள் அதிகரிக்கும்.


சதயம் : கவனம் வேண்டும்.


பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.

---------------------------------------




மீனம்

ஜூன் 01, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான உதவிகள் கிடைக்கும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



பூரட்டாதி : கலகலப்பான நாள்.


உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.


ரேவதி : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Assembly Election 2026 - Polling Personnel Training Schedule

ASSEMBLY ELECTION 2026 - POLLING PERSONNEL TRAINING SCHEDULE - WhatsApp Information  All Polling Personnel are requested to attend the train...