கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2021-2022ஆம் கல்வியாண்டில் Right to Education Act ( RTE ) சட்டத்தின் கீழ் சேர்க்கை பெற ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை விண்ணப்பிக்கலாம் - மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் மற்றும் RTE சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலர் அறிவிப்பு...

 


2021-2022ஆம் கல்வியாண்டில் Right to Education Act ( RTE ) சட்டத்தின் கீழ் சேர்க்கை பெற ஜூலை 5 (05-07-2021) முதல் ஆகஸ்ட் 3 (03-08-2021) வரை விண்ணப்பிக்கலாம் - மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் மற்றும் RTE சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 1216/ இ1/ 2021, நாள்: 23-06-2021...


RTE சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு


ஜூலை 3ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும்


ஜுலை 5முதல் ஆகஸ்ட் 3வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


ஆகஸ்ட் 9ம் தேதி தேர்ந்தெடுக்கபட்டோர் பெயர் வெளியிடப்படும்...


>>> மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் மற்றும் RTE சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 1216/ இ1/ 2021, நாள்: 23-06-2021...


>>> RTE சேர்க்கை - வலைதளம் (Website)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...