கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அடிப்படைப் பணி – இரவுக் காவலர் மற்றும் துப்புரவாளர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு...

 பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அடிப்படைப் பணி – இரவுக் காவலர் மற்றும் துப்புரவாளர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு...




இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கோரப்பட்ட விவரங்களை வரும் 10.07.2021 - க்குள் இவ்வியக்ககத்தின் அ 5 பிரிவிற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் எந்த ஒரு பணியிடமும் விடுபடாமல் கவனமாக படிவத்தினை பூர்த்தி செய்து அளித்திட முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

August 2025 : School Calendar

ஆகஸ்ட் 2025 : பள்ளி நாள்காட்டி August 2025 : School Calendar  02 -08 -2025 - சனி - ஆசிரியர் குறை தீர் நாள். அரசு விடுமுறை நாள்கள் 15-08-2025...