கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

September 2021 - Professional Tax 1250 - இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான(I Half Year) தொழில்வரி நினைவூட்டல் தகவல் பற்றிய விவரம்...

 தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2021 மற்றும் 2022ஆம் நிதியாண்டிற்கான முதல் அரை ஆண்டிற்கான தொழில் வரியினை கீழ்கண்ட இந்த அட்டவணையின் படி தொழில்வரி தொகையை பிடித்தம் செய்து பணியாளர்களின் பெயர், அவர்களில் ஆறு மாத ஊதிய விவரங்கள் அடங்கிய வரைவு கடிதத்துடன் இந்த நகராட்சிக்கு அனுப்பி வைக்குமாறு இதன்மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...