கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - STATE EMIS TEAM-ன் முக்கிய செய்தி...



 அனைத்து பள்ளிகள் தங்கள் பள்ளி LOGIN வழியே உள்ளே சென்றவுடன் மேலே மெயில் MAILBOX  என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கான மெசேஜ் வந்திருக்கும் அனைத்து பள்ளிகளிலும் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பினருக்கும் CLASS & SECTION  வாரியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.


 

இனி வரும் காலங்களில் பல்வேறு தகவல்கள் புதுப்பிக்கப்பட உள்ளன அவ்வாறு வரும் பொழுது ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆசிரியர்கள் ஒதுக்கீடு செய்யவில்லை எனில் அது அவர்களுக்கான   வேலை முடிப்பது சிரமமாக இருக்கும். எனவே அனைத்து வகுப்பிற்கும் ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்து அதை eEMIS தளத்தில் உடனடியாக புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் புதுப்பித்து முடித்தவுடன் ACTION TAKEN  என்ற காலத்தில் YES என கிளிக் செய்து SAVE கொடுக்க வேண்டும்.



இனிவரும் காலங்களில் EMIS  சம்பந்தமான தகவல்கள் இந்த மெயில் பாக்ஸ் (MAIL BOX)  வழியே நாம் CHECK செய்து சரி செய்து கொள்ள வேண்டும்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them

பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்...