கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடர்மழை காரணமாக இன்று (03.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...

 


⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️

தொடர் மழை காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...

⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️


*சென்னை


*திருவள்ளூர்


*அரியலூர்


*கடலூர்


*செங்கல்பட்டு


*புதுக்கோட்டை


*மயிலாடுதுறை


*விழுப்புரம்


*நாமக்கல்


*காஞ்சிபுரம்


*தஞ்சை


*நாகை


*பெரம்பலூர்


* கரூர்




தற்போதைய செய்தி


கனமழை காரணமாக ,


1.புதுக்கோட்டை

2.கடலூர்

3.காஞ்சிபுரம்

4.அரியலூர்

5.மயிலாடுதுறை

6.இராணிப்பேட்டை ( பள்ளி,  கல்லூரி*) 

7.விழுப்புரம்

8.நாகை

9. தஞ்சை

10. திருவள்ளூர்

11. செங்கல்பட்டு

12. பெரம்பலூர்

13. நாமக்கல்

14. சென்னை

15. கள்ளக்குறிச்சி

16. திருவாரூர்

17. வேலூர்

18. திருச்சி

19. திருப்பத்தூர் 

20. கரூர்


ஆகிய 20 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு....


*ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CPS Account Slip 2025-2026 Download செய்யும் வழிமுறை

  CPS Account Slip 2025-2026 Download செய்யும் வழிமுறை >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் CPS Account slip _ களஞ்சியம் செயலி வழ...