கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக இன்று (12.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...



கனமழை காரணமாக இன்று (12.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...


 1) சென்னை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


2) திருவள்ளூர்  -பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


3)காஞ்சிபுரம்  - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


4)செங்கல்பட்டு - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


5)கடலூர்  -மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை.


6)விழுப்புரம்  -பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 


7) வேலூரில் -பள்ளி, கல்லூரிகள் விடுமுறை 


8) திருவண்ணாமலை -பள்ளி கல்லூரிகள் விடுமுறை 


9) இராணிப்பேட்டை - பள்ளிகளுக்கு விடுமுறை 


10) நீலகிரி மாவட்டம் - பள்ளி , கல்லூரிகள் 


11) சேலம் மாவட்டம் பள்ளிகள் மட்டும்


12)கள்ளக்குறிச்சி மாவட்டம்  பள்ளிகள் மட்டும் 


13)கன்னியாகுமரி மாவட்டம் பள்ளி, கல்லூரிகள் 

     

14)தர்மபுரி மாவட்டம்-      1-8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் 


15) கிருஷ்ணகிரி மாவட்டம் - தொடக்க பள்ளிகளுக்கு மட்டும் 


16)திருப்பத்தூர் மாவட்டம் - தொடக்க பள்ளிகளுக்கு மட்டும்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...