கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக நாளை (13.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...



 கனமழை காரணமாக நாளை (13.11.21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...


சென்னை  - பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.


காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


செங்கல்பட்டு  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


திருவள்ளூர் மாவட்ட பள்ளிக்கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.


கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.



தஞ்சை உள்ளூர் விடுமுறை


ராஜராஜ சோழனின் 1036வது சதய விழாவை ஒட்டி நாளை (13.11.2021) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

High School HM promotion case adjourned - Supreme Court

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம் அறிவிப்பு Hearing of High School HeadMaster prom...