உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் - தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு (Aadhaar is Mandatory for Organ donation - G.O.(3D)No.40, Dated: 25-10-2021 - Government of Tamilnadu Gazette Publication)...
உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் எண் கட்டாயம் - தமிழ்நாடு அரசு.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணையதளத்தில் பதிவு செய்வோர், ஆதார் எண் மூலம் சேவையை பெறலாம் - தமிழ்நாடு அரசு.