கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (31-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

ஜனவரி 31, 2022




மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்பு ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் உண்டாகும்.  தன்னம்பிக்கை நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அஸ்வினி : ஆசிகள் கிடைக்கும்.


பரணி : லாபகரமான நாள். 


கிருத்திகை : ஒத்துழைப்பு மேம்படும். 

---------------------------------------





ரிஷபம்

ஜனவரி 31, 2022




சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் மேம்படும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு மேம்படும். இறைவழிபாட்டில் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் நுணுக்கங்களை அறிவீர்கள்.  தெளிவு பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


 

கிருத்திகை : ஆதாயம் மேம்படும். 


ரோகிணி : இன்னல்கள் குறையும். 


மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





மிதுனம்

ஜனவரி 31, 2022




தாய்வழி உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். பிடிவாதப்போக்கை மாற்றிக் கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்வதால் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். செய்கின்ற செயல்களில் சற்று கவனத்துடன் செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும்.  நட்புகளிடம் கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும். 


திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.


புனர்பூசம் : கவனம் வேண்டும்.

---------------------------------------





கடகம்

ஜனவரி 31, 2022




குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். மனதில் இருந்துவந்த எதிர்மறை எண்ணங்கள் மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள்.  நன்மை நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : தெளிவு பிறக்கும். 


பூசம் : அறிமுகம் உண்டாகும். 


ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------





சிம்மம்

ஜனவரி 31, 2022




நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்களும், ஆதாயமும் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். புதுவிதமான ஆசைகள் மற்றும் எண்ணங்கள் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய தெளிவு பிறக்கும்.  வருவாய் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு



மகம் : ஆதாயம் கிடைக்கும்.


பூரம் : துரிதம் உண்டாகும்.


உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும். 

---------------------------------------





கன்னி

ஜனவரி 31, 2022




நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவு ஏற்படும். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் கைகூடும். குழந்தைகளை பற்றிய எண்ணங்கள் மேம்படும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும்.  விருப்பம் நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : தெளிவு பிறக்கும். 


அஸ்தம் : முயற்சிகள் கைகூடும்.


சித்திரை : அனுபவம் மேம்படும்.

---------------------------------------





துலாம்

ஜனவரி 31, 2022




குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது, விற்பது தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். வங்கி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும்.  திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



சித்திரை : லாபம் மேம்படும். 


சுவாதி : புத்துணர்ச்சியான நாள். 


விசாகம் : இழுபறிகள் குறையும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜனவரி 31, 2022




இளைய சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். எழுத்து சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும்.  சாந்தம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



விசாகம் : எண்ணங்கள் ஈடேறும். 


அனுஷம் : சாதகமான நாள். 


கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------





தனுசு

ஜனவரி 31, 2022




குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் சில மாற்றங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் லாபம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.  விரயம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



மூலம் : கலகலப்பான நாள். 


பூராடம் : மதிப்பு அதிகரிக்கும். 


உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.

---------------------------------------





மகரம்

ஜனவரி 31, 2022




வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும்.  துணிவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்.


திருவோணம் : இன்னல்கள் குறையும்.


அவிட்டம் : மாற்றங்கள் பிறக்கும்.

---------------------------------------





கும்பம்

ஜனவரி 31, 2022




கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும்.  சுகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3 


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும். 


சதயம் : சிந்தனைகள் மேம்படும். 


பூரட்டாதி : தேடல்கள் அதிகரிக்கும். 

---------------------------------------





மீனம்

ஜனவரி 31, 2022




செய்கின்ற செயல்களில் பதற்றமின்றி செயல்படவும். தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் ஆதாயமடைவீர்கள். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மாமன் வழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.  ஆக்கப்பூர்வமான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



பூரட்டாதி : ஆதாயகரமான நாள். 


உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும். 


ரேவதி : புரிதல் உண்டாகும். 

---------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSET தேர்வு 2024க்கான விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு - மதிப்பெண்கள் தளர்வு - பதிவாளர் அறிவிப்பு...

 TNSET தேர்வு 2024க்கான விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு - மதிப்பெண்கள் தளர்வு - பதிவாளர் அறிவிப்பு... >>> தரவிறக்கம் செய்ய...