கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (26-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 26, 2022




குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். நன்மையான நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


 

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : அனுசரித்து செல்லவும்.


கிருத்திகை : சாதகமான நாள்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 26, 2022




மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். உத்தியோக பணிகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். சமூகம் தொடர்பான பணிகளில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை



கிருத்திகை : நிதானம் வேண்டும்.


ரோகிணி : விவாதங்களை தவிர்க்கவும்.


மிருகசீரிஷம் : மந்தமான நாள்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 26, 2022




வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகளும், விருப்பங்களும் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : முதலீடுகள் மேம்படும்.


திருவாதிரை : வரவு உண்டாகும்.


புனர்பூசம் : ஆசைகள் பிறக்கும்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 26, 2022




குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் அமைதி உண்டாகும். பெரியவர்களின் ஆதரவுகளை பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பாராத உதவி கிடைக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் வாகனத்தை மாற்றி அமைப்பீர்கள். இன்பமான நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



புனர்பூசம் : அமைதி உண்டாகும்.


பூசம் : முன்னேற்றமான நாள்.


ஆயில்யம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 26, 2022




வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். வீட்டுத் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்



மகம் : முயற்சிகள் ஈடேறும்.


பூரம் : திறமைகள் வெளிப்படும்.


உத்திரம் : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 26, 2022




வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். வாக்குவன்மையின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை



உத்திரம் : செல்வாக்கு மேம்படும்.


அஸ்தம் : விருப்பங்கள் நிறைவேறும்.


சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 26, 2022




எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்களின் வகையில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிறுதொழில் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மதிப்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



சித்திரை : சுறுசுறுப்பான நாள்.


சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.


விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 26, 2022




கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த இறுக்கங்கள் குறையும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குழப்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.


அனுஷம் : முயற்சி ஈடேறும்.


கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 26, 2022




உத்தியோகம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் நுணுக்கங்களை அறிவீர்கள். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


 

மூலம் : சிந்தனைகள் மேம்படும்.


பூராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


உத்திராடம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 26, 2022




உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். அரசு சார்ந்த துறைகளில் எண்ணிய பணிகள் நிறைவுபெறும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திராடம் : பொறுப்புகள் குறையும்.


திருவோணம் : சோர்வு உண்டாகும்.


அவிட்டம் : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 26, 2022




உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் மேன்மை உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


சதயம் : பயணங்கள் கைகூடும்.


பூரட்டாதி : சாதகமான நாள்.

---------------------------------------






மீனம்

பிப்ரவரி 26, 2022




அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். அன்பு நிறைந்த நாள்.


  

அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


உத்திரட்டாதி : சேமிப்பு மேம்படும்.


ரேவதி : தடைகள் குறையும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

“Nature Camps” for Government School Students at Sathyamangalam Tiger Reserve – Ordinance G.O. Ms. No. 9, Dated : 03-01-2025 Issued

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான “இயற்கை முகாம்கள்” - அரசாணை G.O. Ms. No. 9, Dated : 03-01-2025 வெளியீடு Envir...