கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (11-04-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஏப்ரல் 11, 2022




தாய்மாமன் உறவுகளால் ஆதரவான சூழல் உண்டாகும். எண்ணங்களில் புதுவிதமான மாற்றம் ஏற்படும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். இளைய உடன்பிறப்புகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும். கால்நடைகளால் லாபம் கிடைக்கும். முன்னேற்றமான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : ஆதரவான நாள். 


பரணி : அங்கீகாரம் காலதாமதமாகும்.


கிருத்திகை : லாபம் கிடைக்கும். 

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 11, 2022




மனை சம்பந்தமான சுபவிரயங்கள் உண்டாகும். ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். உயர்கல்வி சம்பந்தமாக பெரியோர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த தனவரவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்  



கிருத்திகை : சுபவிரயங்கள் ஏற்படும். 


ரோகிணி : நம்பிக்கை அதிகரிக்கும். 


மிருகசீரிஷம் : தனவரவு கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 11, 2022




சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். குணநலன்களில் சில மாற்றம் ஏற்படும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். அரசு வழியில் உதவி கிடைக்கும். பேச்சில் நிதானமும், பொறுமையும் தேவை. மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.


  

அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும். 


திருவாதிரை : நிதானம் வேண்டும். 


புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.  

---------------------------------------





கடகம்

ஏப்ரல் 11, 2022




உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக சொந்த ஊர் பயணங்களை மேற்கொள்வீர்கள். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். புதிய வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வருவாய் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


 

புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


பூசம் : மந்தத்தன்மை உண்டாகும்.


ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 11, 2022




பூர்வீகம் சம்பந்தமான சுபவிரயங்கள் செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். எடுத்த வேலைகளை முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்டதிசை : மேற்கு


அதிர்ஷ்டஎண் : 3


அதிர்ஷ்டநிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : கவனம் வேண்டும். 


பூரம் : சாதகமான நாள். 


உத்திரம் : அலைச்சல்கள் ஏற்படும். 

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 11, 2022




வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். சுபகாரியங்களை பேசி முடிப்பதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்


 

உத்திரம் : அனுபவம் ஏற்படும். 


அஸ்தம் : நிதானமாக செயல்படவும். 


சித்திரை : வாய்ப்புகள் ஏற்படும். 

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 11, 2022




குடும்பத்தினருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுகமான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் சுபச்செலவுகள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான  பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



சித்திரை : கருத்து வேறுபாடுகள் மறையும்.


சுவாதி : பிரச்சனைகள் குறையும். 


விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




விருச்சிகம்

ஏப்ரல் 11, 2022




புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். மனதில் இனம்புரியாத பயம், கவலைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



விசாகம் : உற்சாகமான நாள். 


அனுஷம் : கவலைகள் நீங்கும். 


கேட்டை : அனுகூலமான நாள். 

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 11, 2022




செய்கின்ற செயல்களில் பதற்றமின்றி செயல்படவும். சிந்தனைகளின் போக்கில் கவனம் வேண்டும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மூலம் : பதற்றமின்றி செயல்படவும். 


பூராடம் : கவனம் வேண்டும். 


உத்திராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள். 

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 11, 2022




மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சொத்துக்கள் சம்பந்தமான வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு மேம்படும். புதிய தொழில்நுட்பம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விரயம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : வெற்றிகரமான நாள்.


திருவோணம் : ஆதரவு கிடைக்கும். 


அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 11, 2022




பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். தொலைபேசி தொடர்பான செய்திகளின் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். திருப்தியான நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அவிட்டம் : மகிழ்ச்சியான நாள். 


சதயம் : அனுபவம் மேம்படும். 


பூரட்டாதி : தெளிவு கிடைக்கும். 

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 11, 2022




மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். முன்கோபத்தால் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். தனவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய நினைவுகளால் மன அமைதியற்ற நிலை ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



பூரட்டாதி : இலக்குகள் பிறக்கும். 


உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும். 


ரேவதி : அறிமுகம் ஏற்படும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...