கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு - இன்று (12-07-2022) கலந்து கொள்ள வேண்டிய இடைநிலை ஆசிரியர்களின் முன்னுரிமை எண்கள் - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு (District to District Transfer Counselling - Priority Numbers of Secondary Grade Teachers to Attend Today (12-07-2022) - Notification by Director of Elementary Education)...



மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு


முன்னுரிமை வரிசை எண் 1065 முதல் 1500 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 12.07.2022 காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும் என தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.


இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 12.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர் தரநிலை அறிக்கை 2025-2026

மாணவர் தரநிலை அறிக்கை 2025-2026 Student Rank Report Card 2025-2026 >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்