கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற 61 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் 10.10.2022 அன்று வழங்கப்படுகிறது (Promotion Orders are issued by Hon'ble Minister of School Education on 10.10.2022 for 61 Middle School HeadMasters promoted as Block Educational Officers)...

 


வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற 61 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் 10.10.2022 அன்று டி.பி.ஐ வளாகத்தில் (DPI Campus) உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வழங்கப்படவுள்ளது. தங்களது மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களை 10.10.2022 திங்கள்கிழமை அன்று காலை 09:00 மணிக்குள் மேற்கண்ட கூட்ட அரங்கிற்கு தவறாமல் வந்து சேரும் வண்ணம் அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது...


>>> 29-09-2022 & 30-09-2022 தேதிகளில் நடைபெற்ற கலந்தாய்வில் வட்டாரக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெற்றவர்களின் விவரம்...


 



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...