கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2023ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (RL) பட்டியல்‌ (List of Restricted Holidays in 2023)...



 2023ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் பட்டியல்‌ (List of Restricted Holidays in 2023)...


ஜனவரி

02-01-2023 - திங்கள்‌ - வைகுண்ட ஏகாதசி

06-01-2023 - வெள்ளி - ஆருத்ரா தரிசனம்‌

14-01-2023 - சனி - போகி & கியர்வீன்‌ ஆப்‌ அப்துல்‌கதர்


பிப்ரவரி

05-02-2023 - ஞாயிறு - தைப்பூசம் (அரசு விடுமுறை)

18-02-2023 - சனி - மகா சிவராத்திரி மற்றும் ஷபே மிராஜ்

22-02-2023 - புதன் - சாம்பல் புதன்


மார்ச்‌

04-03-2023 - சனி - அய்யா வைகுண்டர் பிறந்தநாள்

06-03-2023 - திங்கள் - மாசி மகம்

19-03-2023 - ஞாயிறு - ஷபே பாரத்

23-03-2023 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள்


ஏப்ரல்‌

06.04.2023 - வியாழன் - மாண்டி வியாழன்

09.04.2023 - ஞாயிறு - ஈஸ்டர்

14-04-2023 - வெள்ளி - டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்

18-04-2023 - செவ்வாய் - ஷபே காதர்‌


மே

05-05-2023 - வெள்ளி - சித்ரா பெளர்ணமி/புத்தபூர்ணிமா


ஜூன்‌ 

27-06-2023 - செவ்வாய் - அர்பா


ஜூலை 

19-07-2023 - புதன் - ஹிஜ்ரா-புது வருடம்‌


ஆகஸ்ட்

03-08-2023 - வியாழன் - ஆடிப்பெருக்கு

25-08-2023 - வெள்ளி - வரலட்சுமி விரதம்‌

29-08-2023 - செவ்வாய்‌ - ரிக்‌ உபகர்மா & ஓணம்‌

30-08-2023 - புதன்‌ - யஜூருபகர்மா

31-08-2023 - வியாழன்‌ - காயத்ரி ஜெபம்‌


செப்டம்பர்‌ 

16-09-2023 - சனி - சாம உபகர்மா


அக்டோபர்

13-10-2023 - வெள்ளி - மகாளய அமாவாசை


நவம்பர்‌ 

02-11-2023 - வியாழன்‌ - ஆல்‌ சோல்ஸ்‌ டே

12-11-2023 - ஞாயிறு - தீபாவளி நோன்பு

26-11-2023 - ஞாயிறு - கார்த்‌இகை தபம்‌

27-11-2023 - திங்கள்‌ - குருநானக்‌ பிறந்தநாள்‌


டிசம்பர்‌ 

23.12.2023 - சனி - வைகுண்ட ஏகாதசி

24-12-2023 - ஞாயிறு - கிறிஸ்துமஸ்‌ ஈவ்‌

27-12-2023 - புதன்‌ - ஆருத்திரா தரிசனம்‌

31.12.2023 - ஞாயிறு - நியூஇயர்‌ ஈவ்‌






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...