கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகளில் வினாடி வினா நடத்த தேவையான A4 Sheet வாங்குவதற்கு சுமார் ரூ.9.22 கோடி விடுவித்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: ACE/ 343/ ஆ3/ மதிப்பீடு/ ஒபக/ 2022, நாள்: 20-03-2023 (About Rs.9.22 Crore has been released for the purchase of A4 Sheets required for conducting quizzes in schools State Project Director Proceedings No: ACE/ 343/ A3/ Assessment/ SS/ 2022, Date: 20-03-2023)...

 

>>> பள்ளிகளில் வினாடி வினா நடத்த தேவையான A4 Sheet வாங்குவதற்கு சுமார் ரூ.9.22 கோடி விடுவித்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: ACE/ 343/ ஆ3/ மதிப்பீடு/ ஒபக/ 2022, நாள்: 20-03-2023 (About Rs.9.22 Crore has been released for the purchase of A4 Sheets required for conducting quizzes in schools State Project Director Proceedings No: ACE/ 343/ A3/ Assessment/ SS/ 2022, Date: 20-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



LEP Assessment – A4 sheet purchase – Regarding 


மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கநிலை மற்றும் இடைநிலை), வட்டாரக் கல்வி அலுவலர்கள், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு,


✳ LEP-Assessment – தலைப்பின் கீழ் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வினாடி வினா (Basic Quiz Programme) நடத்திட பள்ளிகளுக்கு A4 sheet பேப்பர்கள் வாங்குவதற்காக நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. 


✳ விடுவிக்கப்பட்ட மொத்த நிதியினையும் A4 sheet பேப்பர்கள்  வாங்க மட்டுமே முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும். பேப்பர்கள் அனைத்தும் வினாடி வினா நிகழ்விற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். வினாடி வினா நிகழ்விற்கு வாங்கப்பட்ட A4 Sheet பேப்பர்கள் பயன்பாடு சார்ந்த தகவல் பின்னர் தெரிவிக்கப்படும். 


✳ இப்பணியை ஒரிரு நாட்களில் முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


✳ மேலும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் Printers விரைவில்  வழங்கப்பட உள்ளது. 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...