பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களின் அன்றாடப் பணிகள் (Daily work of teachers in School E Department)...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வானவில் மன்றம்
இதர மன்றங்கள்
இல்லம் தேடிக் கல்வி
புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டம்
எண்ணும் எழுத்தும்
Bridge Course
திரைப்படம்
EMIS பதிவுகள்
TNSED App Online Attendance
HEALTH SCREENING
library shelf creation shuffle
Baseline survey
online summative exam
FA b online
Report card online
கலைத்திருவிழா
NMMS
Shaala siddhi
SNA account activities
இலவசங்கள் நலத்திட்ட பொருட்கள் எடுத்து வருதல், வழங்குதல், அவற்றை TNSED Schools App ல் பதிவேற்றம் செய்தல்
PSTM approval
Bonafied Certificate Upload & 7.5% approval
Question arrangement for exam
பதிவேடுகள் பராமரிப்பு
RBSK Hospital camp- programme
சிறப்பு தின உறுதிமொழிகள்
SMC தீர்மானம் நிறைவேற்றம்
தேசியவிழாக்கள், தூய்மை வாரம், குழந்தைகள் தினம் போன்ற விழாக்கள் கொண்டாடுதல்,
கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ளுதல்
கட்டடம் பெயிண்ட் அடித்தல்,
மழைநீர் தேங்காமல் பராமரித்தல்
குடிநீர் தொட்டி பராமரித்தல்
சுத்தம் செய்தல்
Google forms updation
Team visit
BRTE Visit
BEO Visit
DEO Visit
CEO Visit
RP training,
Training /MR/
மாலை வகுப்பு
கணக்கெடுப்பு பணி, படிக்காத மாணவர்களை google Sheet ல் பதிவேற்றம் / இரண்டு வரி & நான்கு வரி நோட் திருத்துதல் Graph / Map
Geometry திருத்துதல்/
பாட குறிப்பேடுகளை திருத்துதல் / Dictation /
வாய்ப்பாடு மனப்பாடம் செய்ய வைத்தல்
Notes of lesson எழுதுதல்
TLM Preparation
தேன்சிட்டு இதழ் வினாடி வினா போன்ற போட்டிகளுக்கு பள்ளி/ வட்டார/ மாவட்ட அளவில் மாணவர்களை தயார்படுத்துதல்
இவற்றுடன்
கற்றலைக் கொண்டாடுவோம் நிகழ்வுகள்,
உயர் அலுவலர்களுக்கு உடனுக்குடன் புள்ளி விவரங்கள் அனுப்புதல்
Google Meet இல் கலந்து கொள்ளுதல்
*இத்தனையும் தாங்கி கற்றல் கற்பித்தல் பணி செய்யும் ஆசிரியர்கள் உண்மையில் கடவுள்கள்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...