கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பித்தல் - குறித்த தகவல்கள் (Teachers' General Transfer Counseling - Application - Information)...

 

 

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பித்தல் - குறித்த தகவல்கள் (Teachers' General Transfer Counselling - Application - Information)...


*🔖Teachers

▪️பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு EMIS தளத்தில்  விண்ணப்பித்தல்...

▪️Login : individual user id


*🔖HM

▪️ஆசிரியர்களின் transfer Application-ஐ

▪️View
▪️Edit
▪️Approval
▪️Reject செய்தல்..

▪️Login : School user id & password


*🖨️Print

▪️Teachers transfer Application

▪️HM Approved Transfer Application


குறிப்பு:

*1.முன்னுரிமை

▪️Upload the document < 10MB

*2.Counselling Type

▪️ ஒரே ஆசிரியர் Within block & district to district  apply செய்திருந்தால் இரண்டையும் தனித்தனியாக HM  approve & print எடுக்க வேண்டும்.


கூடுதல் தகவலுக்காக

🖨️Transfer Application print எடுப்பதற்கான வழிமுறை

▪️ஒரு ஆசிரியர் within block & district to district என transfer apply செய்திருந்தால்..

▪️ஒரே நேரத்தில் இரண்டிற்கும் apply செய்ய முடியும்.

▪️ஆனால் print எடுக்கும் போது கலந்தாய்வு என்ற இடத்தில் please select counseling என்பதில் within block select செய்து முதலில் print எடுக்கவும்.

▪️மீண்டும் அதே இடத்தில் district- district என select செய்து அதையும் print எடுத்து இரண்டு Application - னையும் HM யிடம் கொடுக்கவும்..


HM -Approval

▪️within block & district- district என இரண்டையும் approval செய்ய வேண்டும்..

▪️இரண்டையும் தனித்தனியாக print எடுக்க வேண்டும்..

HM Approval செய்த பின்பும்  transfer Application - யில் தவறு இருந்தால் 01.05.2023 மாலைக்குள் view details click செய்து edit & reject செய்து கொள்ளலாம் என எனத் தகவல்.




Print Option வரவில்லையா?

மாறுதல் விண்ணப்பத்தில் INDIVIDUAL விண்ணப்பம் Print எடுக்க Submit செய்த பின்னர் மீண்டும் ஒரு முறை விண்ணப்பிக்க முயற்சியுங்கள். அவ்வாறு செய்யும் போது வலது பக்கத்தில் Print option வரும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...