கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு - தொடக்கக்கல்வி - சார்நிலைப்பணி - வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் - பதவி உயர்வு மூலம் நியமனம் - 01-01-2023 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31-12-2010க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் தற்காலிகத் தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பாக - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் (Publication of Panel (list of candidates for promotion) from the post of Middle School Headmaster to Block Educational Officer - Elementary Education - Block Educational Officer post - Appointment by Promotion - As on 01-01-2023 Middle School Headmasters joining the service before 31-12-2010 for promotion to Block Educational Officer - Proceedings of the Director of Elementary Education, Tamil Nadu Regarding of the publication of provisionally qualified priority list) ந.க.எண்: 07346/ ஐ1/ 2023, நாள்: 03-05-2023...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025
மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...