கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (25.05.2023) முதுகலை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) மாறுதல் கலந்தாய்வு தொடங்கும் நேரம் மாற்றம் (Today's (25.05.2023) Post Graduate Teacher, Secondary Grade Teachers (District to District) and B.T. Assistants (Graduate Teachers) (Within District) Transfer Counseling Start Time Change)...

 இன்று (25.05.2023) காலை 9.00  மணிக்கு துவங்க இருந்த   முதுகலை ஆசிரியர்  மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) மற்றும் பட்டதாரி  ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) மாறுதல் கலந்தாய்வு ஆகியன பிற்பகல் 1.30 மணிக்கு துவங்கும் இதனை தங்கள் பள்ளியில் உள்ள சம்பந்தப்பட்ட  ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க அனைத்து  அரசு /நகரவை  உயர் மற்றும்  மேல் நிலைப் பள்ளித் தலைமையாசி ரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Today (25.5.23), all PG district to district, BT within dist , Elementary counselling will start only by 1.30 pm. Please inform all candidates.

-EMIS Team.

Today (25.5.23)  Elementary counselling will start only by 1.00 pm. Please inform all candidates.

Emis team.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...