கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு வெளியீடு - அறிந்து கொள்ளும் வழிமுறை (Kanavu Aasiriyar (Dream Teacher) Level – 2 Exam Result Release – How To Know)...



 கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு வெளியீடு - அறிந்து கொள்ளும் வழிமுறை (Kanavu Aasiriyar (Dream Teacher) Level – 2 Exam Result Release – How To Know)...


அன்புள்ள ஆசிரியருக்கு,

 வாழ்த்துகள் ! கனவு ஆசிரியர் 2023 இன் 3ஆம் நிலைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தங்களின் பகுதி வாரியான மதிப்பெண் விவரங்கள் 15-Jun-23 அன்று EMIS போர்ட்டலில் கிடைக்கும். - TNSED



தாங்கள் கனவு ஆசிரியர் நிலை 2 தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் இது போன்ற குறுஞ்செய்தி தாங்கள் பதிவு செய்துள்ள அலைபேசி எண்ணுக்கு வரப்பெற்றிருக்கும். 


மேலும் நாளை மறுநாள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண் விவரங்களை EMIS வலைதளத்தில் தங்களது தனிப்பட்ட LOGINல் அறிந்துகொள்ளலாம்..






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவு

  அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கல்வி சான்றிதழ்களின் Genuineness Certificateஐ 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு ப...