கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் திருத்தல் சிறப்பு முகாம் (New Voter Enrollment and Correction Special Camp)...

 


புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் திருத்தல் சிறப்பு முகாம் (New Voter Enrollment and Correction Special Camp)...


04.11.2023 - சனிக்கிழமை 

05.11.2023 - ஞாயிற்றுக்கிழமை  18.11.2023 - சனிக்கிழமை 

19.11.2023 - ஞாயிற்றுக்கிழமை

ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.


தேவையான ஆவணங்கள்


முகவரிசான்று


1.பாஸ்போர்ட்

2.கேஸ் பில் 

3.தண்ணீர் வரி ரசீது

4.ரேசன் அட்டை 

5.வங்கி கணக்கு புத்தகம் 

6.ஆதார் கார்டு 


வயதுசான்று


1.பத்தாம் வகுப்பு சான்றிதழ்.

2.பிறப்பு சான்றிதழ்.

3.பான்கார்டு.

4.ஆதார் கார்டு.

5. ஓட்டுநர் உரிமம்.

6.கிசான் சான்று.


அடையாள சான்று


1.பான்கார்டு 

2 ஓட்டுநர் உரிமம்

3.ரேசன் கார்டு 

4.பாஸ்போர்ட் 

5.வங்கி கணக்கு புத்தகம்

6.பத்தாம் வகுப்பு சான்றிதழ் 7.ஆதார்கார்டு


மேற்கண்ட 3 ஆவணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு ஜெராக்ஸ் கொண்டு செல்லவும்.


வாக்காளர்பட்டியலில் 


1 .பெயர் சேர்ப்பு 

2 .நீக்கம் 

3 . திருத்தம் பணிகளுக்கான சிறப்பு முகாம் மேற்கண்ட தேதிகளில் வாக்கு சாவடிகளில் நடைபெறுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.No.22 - Directors Transfer

  பள்ளிக் கல்வித் துறையில் இரண்டு இயக்குநர்களை இடமாற்றம் செய்து அரசாணை (வாலாயம்) எண்: 22, நாள் : 20-01-2026 வெளியீடு G.O.No.22, Dated : 20-0...