இடுகைகள்

Camp லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அக்டோபர் 29 முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு...

படம்
 அக்டோபர் 29 முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு... *சென்னை: நாடு முழுவதும், அக்.29 முதல் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. *இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான கால அட்டவணையை இந்தியதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கடிதத்தையும் அனுப்பியுள்ளது.   *அதன்படி, 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்கும் நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். *வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகளுக்கு முன்னதாக, ஆக.20 முதல் அக்.18-ம் தேதி வரை வாக்குச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று பட்டியலை சரிபார்க்க வேண்டும், வாக்குச்சாவடிகளை சீரமைக்க வேண்டும், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய வேண்டும். *வாக்காளர்களின் தெளிவான மற்றும் சரியான புகைப்படங்களைப் பெற்று இணைத்தல்

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 12 நிவாரண முகாம்கள் பட்டியல்...

படம்
 திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 12 நிவாரண முகாம்கள் பட்டியல் (List of 12 relief camps temporarily set up in the area under Tirunelveli Corporation)...

இன்று (09-12-2023) ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம்கள் நடைபெறுகின்றன (Today (09-12-2023) Ration Card Grievance Redressal Camps are being held)...

படம்
இன்று (09-12-2023) ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம்கள் நடைபெறுகின்றன (Today (09-12-2023) Ration Card Grievance Redressal Camps are being held)... ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாலுக்கா அலுவலகங்களிலும் வருகின்ற சனிக்கிழமை (09.12.23) அன்று காலை 10  மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்... ரேஷன் கார்டு 1. பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்குதல் 2. முகவரி மாற்றம் 3. புதிய அலைபேசி எண் சேர்த்தல் அல்லது பழைய அலைபேசி எண் மாற்றம் 4. குடும்பத் தலைவர் மாற்றம் - 18 வயதுக்கு கீழே உள்ளவர்களை குடும்ப தலைவராக நியமிக்க முடியாது 5. தற்போது இருக்கும் முகவரி மாற்றம் செய்யாமலே தங்கள் அருகில் இருக்கும் ரேஷன் கடையை மற்றும் மாற்றம் செய்தல் 6. அரசி (NPHH) அட்டையை சர்க்கரை அட்டையாக (NPHH-S) மாற்றம் செய்தல் 7. தொலைந்து போன பழைய ரேஷன் கார்டுக்கு பதிலாக புதிய மின்னணு  நகல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்தல் 8. புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்தல் 9.உரிமம் வழங்குதல் அதாவது ஒருவர் ரேஷன் கடைக்கு செல்ல இயலாத (வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் நோய்வாய் பட்டவர்கள்) சூழ்நிலையில் இருக்கும் ப

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது - தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் (Special camps to be held on 25.11.2023 and 26.11.2023 to add name to voter list - Returning Officer and District Collector Information)...

படம்
  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது - தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் (Special camps to be held on 25.11.2023 and 26.11.2023 to add name to voter list - Returning Officer and District Collector Information)...  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தகவல்...

வாக்காளர் சேர்க்கை முகாம் நவம்பர் 18, 19ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிக்கு மாற்றம் (ECI has approved the proposal of changing Special Campaign dates from 18.11.2023 (Saturday) & 19.11.2023 (Sunday) to 25.11.2023 (Saturday) & 26.11.2023 (Sunday) in all the districts)...

படம்
  வாக்காளர் சேர்க்கை முகாம் நவம்பர் 18, 19ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிக்கு மாற்றம்  (ECI has approved the proposal of changing Special Campaign dates from 18.11.2023 (Saturday) & 19.11.2023 (Sunday) to 25.11.2023 (Saturday) & 26.11.2023 (Sunday) in all the districts)... >>> தலைமை தேர்தல் ஆணையரின் கடிதம், நாள்: 13-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் திருத்தல் சிறப்பு முகாம் (New Voter Enrollment and Correction Special Camp)...

படம்
  புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் திருத்தல் சிறப்பு முகாம் (New Voter Enrollment and Correction Special Camp)... 04.11.2023 - சனிக்கிழமை  05.11.2023 - ஞாயிற்றுக்கிழமை  18.11.2023 - சனிக்கிழமை  19.11.2023 - ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தேவையான ஆவணங்கள் முகவரிசான்று 1.பாஸ்போர்ட் 2.கேஸ் பில்  3.தண்ணீர் வரி ரசீது 4.ரேசன் அட்டை  5.வங்கி கணக்கு புத்தகம்  6.ஆதார் கார்டு  வயதுசான்று 1.பத்தாம் வகுப்பு சான்றிதழ். 2.பிறப்பு சான்றிதழ். 3.பான்கார்டு. 4.ஆதார் கார்டு. 5. ஓட்டுநர் உரிமம். 6.கிசான் சான்று. அடையாள சான்று 1.பான்கார்டு  2 ஓட்டுநர் உரிமம் 3.ரேசன் கார்டு  4.பாஸ்போர்ட்  5.வங்கி கணக்கு புத்தகம் 6.பத்தாம் வகுப்பு சான்றிதழ் 7.ஆதார்கார்டு மேற்கண்ட 3 ஆவணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு ஜெராக்ஸ் கொண்டு செல்லவும். வாக்காளர்பட்டியலில்  1 .பெயர் சேர்ப்பு  2 .நீக்கம்  3 . திருத்தம் பணிகளுக்கான சிறப்பு முகாம் மேற்கண்ட தேதிகளில் வாக்கு சாவடிகளில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முழுவதும் வளரிளம் பருவத்தினருக்கான 25 ஆயிரம் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம்கள் - மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களின் பேருரை - செய்தி வெளியீடு எண்: 65, நாள்: 23-05-2023 (25 thousand Awareness Special Medical Camps for Adolescents across Tamil Nadu - Address of Hon'ble Minister of Health and Welfare - Press Release No: 65, Date: 23-05-2023)...

படம்
  >>> தமிழ்நாடு முழுவதும் வளரிளம் பருவத்தினருக்கான 25 ஆயிரம் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம்கள் - மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களின் பேருரை - செய்தி வெளியீடு எண்: 65, நாள்: 23-05-2023 (25 thousand Awareness Special Medical Camps for Adolescents across Tamil Nadu - Address of Hon'ble Minister of Health and Welfare - Press Release No: 65, Date: 23-05-2023)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை முகாம் - புதியன விரும்பு 2023 - உதக மண்டலத்தில் நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செய்திக் குறிப்பு (Summer Camp 2023 for Govt School Students - New Wanted - State Project Director press note on taking place in Ooty)...

படம்
  >>> அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை முகாம் - புதியன விரும்பு 2023 - உதக மண்டலத்தில் நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செய்திக் குறிப்பு (Summer Camp 2023 for Govt School Students - New Wanted - State Project Director press note on taking place in Ooty)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாட்டில் வரும் 10ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் - வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Special fever medical camp at 1000 places in Tamil Nadu on 10th - A special camp is going to be held in Tamil Nadu as viral fever is spreading - Minister M. Subramanian)...

படம்
 தமிழ்நாட்டில் வரும் 10ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் - வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Special fever medical camp at 1000 places in Tamil Nadu on 10th - A special camp is going to be held in Tamil Nadu as viral fever is spreading - Minister M. Subramanian)... தமிழ்நாட்டில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதித்த ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக செல்கிறார்கள். இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- கொரோனா போன்ற நோய் தொற்று அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் புதுவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மருத்துவ

வாக்காளர் (Voter's) பட்டியலில் பெயர் சேர்த்தல் / திருத்துதல் / இடமாற்றம் / ஆதார் எண் இணைத்தல் முகாம் - தேவையான ஆவணங்கள் மற்றும் படிவங்கள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1976, நாள்: 09-11-2022 (Name Addition / Correction / Transfer / Aadhaar Number Linking Camp in Electoral Roll - Required Documents and Forms - Tamil Nadu Government Press Release No: 1976, Dated: 09-11-2022)...

படம்
>>> வாக்காளர் (Voter's) பட்டியலில் பெயர் சேர்த்தல் / திருத்துதல் / இடமாற்றம் / ஆதார் எண் இணைத்தல் முகாம் - தேவையான ஆவணங்கள் மற்றும் படிவங்கள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1976, நாள்: 09-11-2022 (Name Addition / Correction / Transfer / Aadhaar Number Linking Camp in Electoral Roll - Required Documents and Forms - Tamil Nadu Government Press Release No: 1976, Dated: 09-11-2022)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

SSR-2023 இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு வாக்காளர் முகாம் நாட்கள் 2022 நவம்பர் 12,13, 26 & 27 (SSR-2023 Election Commission of India Approved Special Voter Camp Days 2022 November 12,13, 26 & 27) Chief Electoral Officer Letter No.4800/ Ele-II / 2022-26, Dated: 27-10-2022...

படம்
>>> SSR-2023 இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு வாக்காளர் முகாம் நாட்கள் 2022 நவம்பர் 12,13, 26 & 27 (SSR-2023 Election Commission of India Approved Special Voter Camp Days 2022 November 12,13, 26 & 27) Chief Electoral Officer Letter No.4800/ Ele-II / 2022-26, Dated: 27-10-2022... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

12-09-2021 முதல் 08-01-2022 வரை 18 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்ற நாட்கள் & ஈடுசெய் விடுப்பு நாட்கள் (Dates of 18 Mega Vaccination Camps held from 12-09-2021 to 08-01-2022 & Eligible Compensation Leave Dates Details)...

படம்
>>> 12-09-2021 முதல் 08-01-2022 வரை 18 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்ற நாட்கள் (Dates of 18 Mega Vaccination Camps held from 12-09-2021 to 08-01-2022)... முகாம் நடைபெற்ற நாட்கள்:  1) 12-09-2021 (ஞாயிறு) 2) 19-09-2021 (ஞாயிறு) 3) 26-09-2021 (ஞாயிறு) 4) 03-10-2021 (ஞாயிறு) 5) 10-10-2021 (ஞாயிறு) 6) 23-10-2021 (சனி) 7) 30-10-2021 (சனி) 8) 14-11-2021 (ஞாயிறு) 9) 18-11-2021 (வியாழன்) 10) 21-11-2021 (ஞாயிறு) 11) 25-11-2021 (வியாழன்) 12) 28-11-2021 (ஞாயிறு) 13) 04-12-2021 (சனி) 14) 11-12-2021 (சனி) 15) 18-12-2021 (சனி) 16) 26-12-2021 (ஞாயிறு) 17) 02-01-2022 (ஞாயிறு) 18) 08-01-2022 (சனி)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் 2021 நவம்பர் 13, 14, 27 மற்றும் 28 தேதிகளில் சிறப்பு முகாம் -(To Add name to the Voters List and Make corrections - Special Camp on November 13, 14, 27 and 28, 2021)...

படம்
 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் வருகிற நவம்பர் 13, 14, 27 மற்றும் 28 தேதிகளில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது... >>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

தமிழ்நாட்டிற்கு 9 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை - இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

படம்
 புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் 9 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சுகாதாரத்துறைக்கு கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தடுப்பூசி பெற ஆர்வமாக உள்ள தடுப்பூசிகள் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. கரோனாவை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அதனடிப்படையில், தமிழ்நாட்டுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. மக்களும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் ஒன்பது லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிறுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பூச

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் ஒரு நாளில் ஈடுசெய்விடுப்பு துய்க்கலாம் - புதுக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Teachers Appointed at the Corona Vaccine Special Camp can apply for compensation leave on a day of their choice - Pudukkottai BEO Proceedings) ந.க.எண்: 682/அ1/2021, நாள்:24-09-2021...

படம்
 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் ஒரு நாளில் ஈடுசெய்விடுப்பு துய்க்கலாம் - புதுக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Teachers Appointed at the Corona Vaccine Special Camp can apply for compensation leave on a day of their choice - Pudukkottai BEO Proceedings) ந.க.எண்: 682/அ1/2021, நாள்:24-09-2021... >>> புதுக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 682/அ1/2021, நாள்:24-09-2021...

தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றதால் பணியாளர்களுக்கு ஓய்வு தரும் வகையில், 27.09.2021 திங்கட்கிழமை தடுப்பூசி போடப்படாது (Circular of Public Health and Preventive Medicine Director R.No.91298/Imm/S1/2019, Dated: 25-09-2021 - Immunization - COVID -19 Vaccination - Vaccination Holiday on 27.09.2021- Reg)...

படம்
 தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றதால் பணியாளர்களுக்கு ஓய்வு தரும் வகையில், 27.09.2021 திங்கட்கிழமை தடுப்பூசி போடப்படாது (Circular of Public Health and Preventive Medicine Director R.No.91298/Imm/S1/2019, Dated: 25-09-2021 - Immunization - COVID -19 Vaccination - Vaccination Holiday on 27.09.2021- Reg)... >>> Click here to Download Circular of Public Health and Preventive Medicine Director R.No.91298/Imm/S1/2019, Dated: 25-09-2021... R.No.91298/Imm/S1/2019  Office of the Director of Public Health and Preventive Medicine,Chennai-6. Dated: 25-09-2021.  Sub: Public Health and Preventive Medicine - Immunization - COVID -19 Vaccination - Vaccination Holiday on 27.09.2021-reg  Ref:  1.Hon'ble Minister for Medical and Family Welfare announcement dated:05.09.2021 & 14.09.2021.  2.D.O.Letter No.30/OSD/2021 dated 15.09.2021 from Chief Secretary to Government, Government of Tamil Nadu addressed to all District Collectors.  3.This office R.No.91298/Imm/S1/2019 dat

கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடும் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் ஒருநாள் வார விடுமுறை வழங்க வேண்டும்(Permit One day weekly off) - பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு...

படம்
 கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடும் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் ஒருநாள் வார விடுமுறை வழங்க வேண்டும்(Permit One day weekly off) - பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு...

வாக்காளர் பட்டியல் திருத்தம் - சிறப்பு முகாம் தேதிகள் அறிவிப்பு(Revision of Photo Electoral Roll - Special Camp Dates Announced)...

படம்
 வாக்காளர் பட்டியல் திருத்தம் - சிறப்பு முகாம் தேதிகள் அறிவிப்பு(Revision of Photo Electoral Roll - Special Camp Dates Announced)...

இன்று(12-09-2021) தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஒரு மாத காலத்திற்குள் ஒரு நாள் ஈடுசெய்யும் விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் - புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர்(Teachers involved in vaccination camp work today can take one day Compensation Leave within a month - Pudukottai CEO)...

படம்
  இன்று(12-09-2021) தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஒரு மாத காலத்திற்குள் ஒரு நாள் ஈடுசெய்யும் விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் - புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர்(Teachers involved in vaccination camp work today can take one day Compensation Leave within a month - Pudukottai CEO)... >>> புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் குரல் ஒலிப்பதிவு தகவல்...

12-09-2021 அன்று கோவிட் தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்(Mega COVID Vaccination Camp) - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...

படம்
செப்டம்பர் 12ஆம் தேதி கோவிட் தடுப்பூசி மெகா சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்... *கோவிட் தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் 12.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40,000 மையங்களில் நடைபெற உள்ளது. இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயித்து அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது. ICDS, NGOs, வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், (கிராம மற்றும் நகர), கல்வித்துறை, யுனிசெப், WHO மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் கோவிட் தடுப்பூசி முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.* *முக்கிய அம்சங்கள்:* 1️⃣ *கோவிட் தடுப்பூசி வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்படும்.* 2️⃣ *ஒவ்வொரு மையத்திலும் போதிய பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.* 3️⃣ *18 வயதிற்கு மேற்பட்ட 20 இலட்சம் நபர்களுக்கு 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை கோவிட்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...