கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக 05-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 05-12-2023 due to heavy rain) விவரம்...

 

 

 

கனமழை காரணமாக 05-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 05-12-2023 due to heavy rain) விவரம்...


🌧️ கனமழை காரணமாக நாளை (05.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :


இராணிப்பேட்டை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

சென்னை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

காஞ்சிபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


புதுச்சேரி - ஏனாம் பிராந்தியம் விடுமுறை



விடுமுறை இல்லை 


* வேலூர் மாவட்டம் - விடுமுறை இல்லை என அறிவிப்பு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET தொடர்பாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆலோசனை - இயக்குநரின் செயல்முறைகள்

      ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்...