Election - MASTER COVER - 1 குறித்த தகவல்கள்...
வெள்ளை கலர் ( COVER No. 1/1) இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள கவர்கள் அனைத்தும் (கவர் எண்கள் 1/2, 1/3, 1/4 என கவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்) உள்ளே வைத்து வழங்கிடவும்.
தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...