கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Canadian Prime Minister Justin Trudeau’s Playful Exit - Chair in Hand, Tongue Out, and a Viral Moment



நாக்கைத் துருத்தியபடி நாற்காலியைத் தூக்கிச் சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ


Canadian Prime Minister Justin Trudeau’s Playful Exit - Chair in Hand, Tongue Out, and a Viral Moment


கனடா பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஜஸ்டின் ட்ரூடோ, நாடாளுமன்றத்தில் இருந்து தனது நாற்காலியை தூக்கிச் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.


 பதவிகாலம் முடிந்ததை குறிக்கும் வகையில், இது அந்நாட்டில் நடப்பது வழக்கமானதுதான்.


 ஆனால் நாற்காலியை தூக்கிச் செல்கையில் ட்ரூடோ விளையாட்டாக நாக்கைத் துருத்திக் காட்டியபடி சென்றதை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். 


இது வைரலாகும் நிலையில், பலரும் பாராட்டி வருகின்றனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 - Annual Exam Timetable - 1 to 9th Std - DSE, DPS & DEE Joint Proceedings

  1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு - DSE, DPS & DEE இணைச் செயல்முறைகள் 2024-2025 Annual Exam...