தொடக்க, நடுநிலை, உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளுக்கான Monthly Internet Amount - சார்ந்த தகவல்கள்
Monthly Internet Amount for Primary, Middle, High & Higher Secondary Schools - Related Information
அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் , வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் , ஆசிரியப்பயிற்றுனர்கள் அனைவருக்கும் வணக்கம்.
🎯 *Monthly internet charge - சார்ந்த தகவல்கள்* 🎯
💥 *தொடக்கப் பள்ளிகள்:*
✅ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை
( 13 மாதங்கள்):
13*1500= 19500
✅பிப்ரவரி 2025 முதல் மார்ச் 2025 வரை
( 2 மாதங்கள்) :
2*710= 1420
ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரை - *NON SNA ACCOUNT*
அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை - *SNA ACCOUNT*
வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
----------------
💥 *நடுநிலைப் பள்ளிகள்:*
✅ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை
( 13 மாதங்கள்):
13*1500= 19500
✅பிப்ரவரி 2025 முதல் மார்ச் 2025 வரை
( 2 மாதங்கள்) :
2*900 = 1800
✅ஜனவரி 2024 முதல் ஆகஸ்ட் 2024 வரை - *NON SNA ACCOUNT*
✅செப்டம்பர் 2024 முதல் மார்ச் 2025 வரை - *SNA ACCOUNT*
வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
----------------
💥 *உயர்நிலைப் பள்ளிகள்:*
டிசம்பர் 2023 முதல் ஜனவரி 2025 வரை ( 14 மாதங்கள்):
14*1500= 21000
பிப்ரவரி 2025 முதல் மார்ச் 2025 வரை
( 2 மாதங்கள்) :
2*900= 1800
✅டிசம்பர் 2023 முதல் மார்ச் 2024 வரை
*SNA ACCOUNT*
✅ஏப்ரல் 2024 முதல் ஆகஸ்ட் 2024 வரை
*NON SNA ACCOUNT*
✅ செப்டம்பர் 2024 முதல் மார்ச் 2025 வரை - *SNA ACCOUNT*
வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
----------------
💥 *மேல்நிலைப் பள்ளிகள்:*
டிசம்பர் 2023 முதல் ஜனவரி 2025 வரை ( 14 மாதங்கள்):
14*1500= 21000
பிப்ரவரி 2025 முதல் மார்ச் 2025 வரை
( 2 மாதங்கள்) :
2*900= 1800
✅டிசம்பர் 2023 முதல் மார்ச் 2024 வரை
*SNA ACCOUNT*
✅ஏப்ரல் 2024 முதல் செப்டம்பர் 2024 வரை
*NON SNA ACCOUNT*
✅ அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை - *SNA ACCOUNT*
வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
----------------
21.03.2025 தேதிக்குள் SNA ACCOUNTக்கு அனுப்பிய அனைத்துத் தொகையினையும் பயன்படுத்த தகவல் தெரிவிக்கப்படுகிறது.