கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

What difficulties will Sunita Williams face when she returns to Earth?



 பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் சந்திக்கப்போகும் சிரமங்கள் என்னென்ன?


What difficulties will Sunita Williams face when she returns to Earth?


புவியீர்ப்பு -


 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், பூமிக்குத் திரும்பும்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வாய்ப்பு என விஞ்ஞானிகள் தகவல்.


புவியீர்ப்பு விசை இல்லாமல் நீண்டகாலம் இருந்தது பல்வேறு இன்னல்களுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்


எலும்புத் தேய்மானம் (Bone Density Loss) -


 பூமியில் பயன்படுத்திய அளவுக்கு விண்வெளியில் எலும்புகளின் பயன்பாடு குறைவாவே இருக்கும் என்பதால், எலும்புத் தேய்மானம் ஏற்படலாம்.


விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு மாதமும் 1% எலும்புத் தேய்மானம் ஏற்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


BABY FEET -


பிறந்த குழந்தையின் கால் பாதங்கள் எவ்வளவு மென்மையானதாக இருக்குமோ அந்த அளவுக்கு இருவரின் பாதங்களும் மாறியிருக்கும்.


இதனால் நடக்கும்போது அதிக வலி ஏற்பட வாய்ப்புள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

3வது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு : உயர்நீதிமன்றம் உத்தரவு

3வது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு : உயர்நீதிமன்றம் உத்தரவு  “ 3வது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது; குழந்தை பி...