கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET உச்சநீதிமன்றத் தீர்ப்பு - ஆசிரியர்கள் பயப்படத் தேவையில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்


TET உச்சநீதிமன்றத் தீர்ப்பு - சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி


 "ஆசிரியர்களை நாங்கள் பாதுகாக்காமல் வேறு யாரு பாதுகாப்பார்கள்..?"  சட்டம் அமல்படுத்திய பிறகு தான் பொருந்தும். ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் TET தேர்வு எழுத வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து அமைச்சர் அன்பில் விளக்கம்



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-01-2026

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-01-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀...