TNTET விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10.09.2025 வரை நீட்டிப்பு
TET தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (10/09/2025) வரை அவகாசம்.
ஆசிரியர் தகுதி தேர்வு - கால அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம்
கடைசி நாளான இன்றுடன் கால அவகாசம் முடியும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இணையதளம் முடங்கியதால் வரும் 10-ம் தேதி மாலை வரை நீட்டிப்பு
கடைசி நாளான இன்று இணையதளம் முடங்கியதால் கால நீட்டிப்பு செய்து நடவடிக்கை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.