கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் Rs.2000/- ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா ?




தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் Personal Pay Rs.2000/- ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா ? 


சில மாவட்டங்களில் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது தனி ஊதியம் சேர்த்து வழங்கபடுகிறது. 


சில மாவட்டங்களில் மறுக்கப்படுகிறது. 


ஈட்டியவிடுப்பினை சரண் செய்யும் போது தனி ஊதியத்தினையும் ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுதல் வேண்டும். 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கடிதம் எண் 0732/D1/2019 நாள் 22/04/2019👆👆👆


Rs. 2000/- ஐ  EL SURRENDER ல் மறுக்கும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் மேற்காணும் ஆவணத்தை காட்டி இடைநிலை ஆசிரியர்கள் பயன்பெற முயற்சிக்கவும்


Weird Wolf Electric Mosquito Bat | Rechargeable Mosquito Killer Racket with Built-in Plug | Lithium Battery | Durable & Strong Design | 6-Month Warranty


https://amzn.to/3XSqcQG





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சிறந்த சிசிடிவி (CCTV) கேமராக்கள்

  சிறந்த  சிசிடிவி (CCTV) கேமராக்கள்   சிசிடிவி (CCTV Camera) கேமராக்கள் இன்று வீடு மற்றும் அலுவலகப் பாதுகாப்பிற்கு மிக அவசியமான ஒன்றாக மாறி...