கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Personal Pay லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Personal Pay லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தனி ஊதியம் ₹2000/-ஐ ஓய்வூதியப் பணப்பயன்களுக்கு கணக்கில் கொள்ளலாம் - தகவல் அறியும் உரிமை சட்டம் RTI கடிதம்...


 இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தனி ஊதியம் PP ₹2000/-ஐ ஓய்வூதியப் பணப்பயன்களுக்கு கணக்கில் கொள்ளலாம் - தகவல் அறியும் உரிமை சட்டம் RTI - நிதித்துறை பொது தகவல் அலுவலர் மற்றும் அரசு சார்புச் செயலாளர் கடிதம் எண்: E7717204 / சிஎம்பிசி/ 2024, நாள்: 22-07-2024...



Personal Pay of ₹2000/- paid to Secondary Grade Teachers can be counted towards pension benefit - Right to Information Act RTI - Finance Department Public Information Officer and Private Secretary to Government Letter No: E7717204 / CMPC/ 2024, Dated: 22-07-2024...






01-01-2016 முதல் தனி ஊதியமானது, ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விளக்கக் கடிதம் (Clarification letter from Additional Chief Secretary, Finance Department that Personal Pay will not be taken into account for annual increments and pensionary benefits from 01-01-2016) Letter No.51928/ PC/ 2021-1, Dated: 02-01-2023...


>>> 01-01-2016 முதல் தனி ஊதியமானது, ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  விளக்கக் கடிதம் (Clarification letter from Additional Chief Secretary, Finance Department that Personal Pay will not be taken into account for annual increments and pensionary benefits from 01-01-2016) Letter No.51928/ PC/ 2021-1, Dated: 02-01-2023...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர்களுக்கு (BDO & Thasildar) வழங்கப்படும் தனி ஊதியம், ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  விளக்கக் கடிதம் (Clarification letter from Additional Chief Secretary, Finance Department that Personal Pay to Block Development Officers (BDO) Thasildar will not be taken into account for annual increments and pensionary benefits) Letter No.51928/ PC/ 2021-1, Dated: 02-01-2023...




இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்போது வழங்கப்பட்ட தனி ஊதியம் ரூபாய் 750 வழங்கப்பட்டதற்கு, திருச்சி மண்டல தணிக்கை குழு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை தடையினை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education depend on taking action to remove the Audit Objection done by the Trichy Zonal Audit Committee on the Personal Pay of Rs 750 given to Secondary Grade Teachers on Promotion) ந.க.எண்: 2904/ சி2/ 2022, நாள்: 13-10-2022...


>>> இடைநிலை  ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்போது வழங்கப்பட்ட தனி ஊதியம் ரூபாய் 750 வழங்கப்பட்டதற்கு, திருச்சி மண்டல தணிக்கை குழு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை தடையினை நீக்கம் செய்ய  நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education depend on taking action to remove the Audit Objection done by the Trichy Zonal Audit Committee on the Personal Pay of Rs 750 given to Secondary Grade Teachers on Promotion) ந.க.எண்: 2904/ சி2/ 2022, நாள்: 13-10-2022...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



ஊதியக் குறை தீர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் - தனி ஊதியத்தில் (Personal Pay) கோரப்பட்ட ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு...

 


ஊதியக் குறை தீர் குழு 2019...

20 துறைகளில் 52 பிரிவுகளின் ஊதிய விகிதங்களை  மாற்றியமைத்தல் - ஊதியக் குறை தீர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் - தனி ஊதியத்தில் (Personal Pay) கோரப்பட்ட ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு...

Finance (CMPC) Department Letter No. 44119 / CMPC / 2020-4, Dated: 25-02-2021...

>>> Click here to Download Finance (CMPC) Department Letter No. 44119 / CMPC / 2020-4, Dated: 25-02-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...