கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் பயிற்சி வகுப்பில் (Election Class) ஆசிரியர்கள் உரிய நேரத்தில் கலந்து கொள்ள DEO Circular

 

 தேர்தல் பயிற்சி வகுப்பில் (Election Class) ஆசிரியர்கள் உரிய நேரத்தில் கலந்து கொள்ள மாவட்டக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




தேர்தல் பயிற்சி வகுப்பு திண்டுக்கல் மாவட்டம் (Election class)


மாவட்டக் கல்வி அலுவலகம்

(தொடக்கக் கல்வி)

திண்டுக்கல்


சுற்றறிக்கை


ந.க.எண்.3451/அ1/2026 நாள். .04.2026


23.04.2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேர்தல் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த 28.03.2026 அன்று நடைபெற்ற வகுப்பில் சில ஆசிரியர்கள் காலதாமதமாக வகுப்பிற்கு சென்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் பெறப்பட்டுள்ளது. எனவே, 11.04.2026 அன்று நடைபெறவுள்ள தேர்தல் வகுப்பில், தேர்தல் பணி நியமன ஆணை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உரிய நேரத்தில் (9.30மு.ப முதல் 5.30.பி.ப வரை) கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET எழுதும் ஆசிரியர்களுக்கு தாமதமின்றி Service Certificate வழங்க வேண்டும் - DSE Proceedings

ஆசிரியர் தகுதி தேர்வு TET எழுதும் ஆசிரியர்களுக்கு தாமதமின்றி பணிச்சான்று வழங்க வேண்டும் - விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பள்ளி...