கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Mock Poll - தேர்தல் அலுவலருக்கான குறிப்புகள்


மாதிரி வாக்குப் பதிவு - தேர்தல் அலுவலருக்கான குறிப்புகள்


Mock Poll - Notes for Presiding Officer


இந்த ஒரு விஷயத்தை ( மாதிரி வாக்கு பதிவு மற்றும் சீலிடுதல்) முறைப்படி, சரியாக செய்து முடித்துவிட்டு.. CU and VVPAT சீல் சரியாக செய்துவிட்டால் போதும்.. தேர்தல் அன்று நடைபெறும் மிக மிக முக்கியமான பணி  நிறைவடைந்துவிடும். தேர்தலின் மிக முக்கியமான கட்டத்தை வெற்றிகரமாக கடந்து விடுவோம்.


5.15 AM ✒️

1. BU -----> VVPAT -----> CU cable-


2. VVPAT Back Side Switch ON (நிற்க வைக்கவும்)


3. CU ----> Switch ON (7 slips are Dropped in VVPAT)

***********************"*"*"***************


5.30 am முதல்- 6.45 am க்குள்


1. Close Result-> Clear


2. PO3 CU-ல் உள்ள Ballot Unit-ஐ Beep சத்தம் வந்த பின்பு சீரான இடைவெளியில் அழுத்தி 50 வாக்குகள் பதிவு செய்யவும்.


3. Mock Poll முடிந்த பிறகு Close > Result -----> Clear.


4. Total 0 என உறுதி செய்யவும்.


5. Mock Poll முடிந்த பிறகு CU-ஐ Switch OFF செய்யவும்.


6. Mock Poll Slips அனைத்தையும் கருப்பு உறையில் வைத்து, Plastic Box-ல் வைக்கவும்.


7. VVPAT & CU - உரிய முறையில் Seal வைக்கவும்.


8. Close Button-ஐ அழுத்திய பின் யாரும் ஓட்டு போட முடியாது.


9. Cable இணைத்த பின்பும், mock poll முடிந்த பின்பும் CRC செய்யவும்.


10. இந்த CRC அனைத்தையும் Clock Wise-ல் செய்ய வேண்டும்.

***********************"*"*"***************


7.00 am - வாக்குபதிவு தொடங்கவும்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NHIS 2026 குறித்த 1009 பக்க முழுமையான அரசாணை

NHIS 2026 குறித்த 1009 பக்க முழுமையான அரசாணை G.O.Ms.No.122, Dated : 24-06-2026  புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் - 2026 அரசாணை (நிலை) எண்...