கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CBSE மும்மொழி கொள்கை விதிகள் வெளியீடு



சிபிஎஸ்இ மும்மொழி கொள்கை விதிகள் வெளியீடு


மும்மொழிக்கொள்கை தொடர்பான வழிகாட்டுதல்களை சி.பி.எஸ்.சி. இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.


தற்போது CBSE முறையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புதிய மொழிக்கொள்கையை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.


தற்போது 7,8 மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பிற்கு செல்லும் பொழுது 3-வது மொழியில் வாரியத்தேர்வு எழுத வேண்டியது இல்லை.


7,8,9-ம் வகுப்புகளில் ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் படித்து வரும் மாணவர்கள் அவற்றை தொடலாம்; ஒரு இந்திய தாய் மொழியை கூடுதலாக கற்க வேண்டும்.


2026-2027-ம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கண்டிப்பாக படிக்க வேண்டும். 


அதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்- சிபிஎஸ்இ.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Reconstitution Day - Attendance Marking Procedure

  பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நாள் - வருகைப்பதிவு செய்யும் வழிமுறை  SMC Reconstitution Day - Attendance Marking Procedure  >>...