கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு




Transfer counseling for Government College Teachers


அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு - 30-06-2026 முதல் விண்ணப்பிக்கலாம்.


2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள் ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்.


ஜூலை 7ஆம் தேதி வரை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு.


அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நலன் கருதி அறிவிப்பு.


www.dcetransfer.in என்ற இணையதள முகவரியில் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் விஸ்வநாதன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET Genuineness Certificate - CEOs Proceedings

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு உண்மைத்தன்மை தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களின் செயல்முறைகள் Proceedings of the Chief Educational Officers re...