கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2,482 உள்ளூர் வங்கி அலுவலர் (Local Bank Officer - LBO) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு



2,482 உள்ளூர் வங்கி அலுவலர் (Local Bank Officer - LBO) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் (Local Bank Officer - LBO) காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கிவிட்டது


மொத்தம் 2,482 உள்ளூர் வங்கி அலுவலர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன


அந்தந்த மாநிலத்தின் உள்ளூர் மொழி நன்றாகப் பேச, எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது வரம்பின்படி விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும்




Car Mobile Phone Holder Stand for Dashboard & Windshield, 360° Rotational, Strong Suction Cup, Compatible with 4 to 6 inch Devices(Black)


https://link.amazon/B02IVyD5R

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் Body Wei...