கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்த TVK MLA

 


ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்த த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் 


ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்த TVK MLA


பல ஆண்டுகளாக TET தேர்வில் தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்காமல் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்


நியமன தேர்வு தேர்ச்சி பெற்றும் சிலருக்கு வேலை கிடைக்கவில்லை


நானும் டெட் தேர்வு, டிஆர்பி தேர்வு, நியமன தேர்வு உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்கவில்லை.


நியமன தேர்வு இல்லாமல் தகுதி தேர்வு அடிப்படையிலும், சீனியாரிட்டி அடிப்படையிலும் ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்.


ஆசிரியர்களின் பாதி வாழ்க்கை வேலையை எதிர்பார்த்தே போய்விடுகிறது.


சட்டப்பேரவையில் குடியாத்தம் எம்.எல்.ஏ சிந்து பேச்சு



Portable Tyre Inflator for Car, Bike, Cycle with 150 PSI Pressure, Digital Display, Auto Shut-Off, LED Light, 2.7m Cord, Air Pump Compressor for Cigarette Lighter Socket (Black)


https://link.amazon/B01IUAUCt

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Reconstitution 2026-2028 Meeting Forms

பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு 2026-2028  கூட்ட படிவங்கள் School Management Committee Reconstitution 2026-2028 Meeting Formats ...