2026-2027 முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு கால அட்டவணை
2026-27- Quarterly Time Table- Classes - 1 to 12
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை மற்றும் தனியார் பள்ளிகளின் இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள், நாள் : 09-09-2026
2026-2027 Term 1 / Quarterly Exam Time Table
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 17இல் தொடங்கி செப்டம்பர் 24ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும்.
3 முதல் 10ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 16இல் காலாண்டு தேர்வுகள் தொடங்கி, செப்டம்பர் 24 வரை காலாண்டு தேர்வு நடைபெறும்.
11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 16இல் காலாண்டு தேர்வுகள் தொடங்கி செப்டம்பர் 25 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.