கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான 8 சிறப்பு நீதிமன்றங்கள் தரம் உயர்வு

 


ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான 8 சிறப்பு நீதிமன்றங்கள் தரம் உயர்வு


சென்னை, கோவை, திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம், சிவகங்கை மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 சிறப்பு நீதிமன்றங்கள், மாவட்ட நீதிபதி அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் அரசாணை எண்.259, நாள் 07.08.2026 மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Prevention of Corruption Act-ன் கீழ், காவல்துறை மற்றும் DVAC விசாரணை செய்யும் வழக்குகளை இந்த சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.Ms.No.53 , Dated 25-08-2026 - 3rd Maternity Leave

 மூன்றாவது மகப்பேறு விடுப்பு அரசாணை (நிலை) எண். 53 , நாள் 25-08-2026 - Third Maternity Leave வெளியீடு  அரசுப் பெண் பணியாளர்களின் மூன்றாவது க...