2026ஆம் ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2026ஆம் ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு கார்ல் டெய்சோர்த், பீட்டர் ஹெகிமான், ஜார்ஜ் நகேல் ஆகியோருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்டோஜெனிடிக்ஸ் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிப்பு.
ஒளியை பயன்படுத்தி மூளையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் கண்டுபிடிப்புக்கு மூவருக்கு அங்கீகாரம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.