கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMS இல் புதிய Update

 


நண்பர்களே, IFHRMS இல் புதிய Update


1.  சம்பளப் பட்டியல் மட்டுமல்லாது இதர துணை பட்டியல்கள் அதாவது

👉 Surrender
👉  ஈட்டிய விடுப்பு
👉 சொந்த அலுவலக ஈட்டா விடுப்பு
👉 Additional charge allowance
👉 Calculate arrear

போன்றவற்றிற்கு எல்லாம் IT projection report படி வருமான வரி பிடித்த ஆட்டோமேட்டிக்காக மேற்கொள்ளப்படும்..

இதனை delete செய்யவோ adjust செய்யவோ இயலாது.

இதற்கு Ticket வைப்பதை தவிர்க்கலாம்.


2. பணியாளர் ஒருவர் இறந்து விட்டார் எனில் அவருடைய nomininee க்கு salary arrear or Any arrear பெற்று வழங்க வேண்டும் எனில் இதுவரையிலும் nominee க்கு என்று option கிடையாது. ஆகவே bank account இல் nominee bank account update செய்து arrear பெற்று வழங்கி கொடுத்தோம். இனி bank account nominee update செய்ய இயலாது. Ticket தான் கொடுக்க வேண்டும்.


3. Bank account மாற்றம் செய்ய வேண்டும் எனில் employee profile and bank pass book இல் உள்ள பெயர் match ஆக இருக்க வேண்டும். GBM ID உள்ளதால்...


4. நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பென்ஷன் Paper AG க்கு அனுப்புவதற்கு online mode only. Offline இல் அனுப்ப கூடாது.


5. NHIS update.. Employee profile இல் family members detail add செய்தால் NHIS card வருவதற்கு centralized data இல் generate ஆன பிறகு தான் download ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMS இல் புதிய Update

  நண்பர்களே, IFHRMS இல் புதிய Update 1.  சம்பளப் பட்டியல் மட்டுமல்லாது இதர துணை பட்டியல்கள் அதாவது 👉 Surrender 👉  ஈட்டிய விடுப்பு 👉 சொந...