நவீன மிதிவண்டித் திட்டம் மற்றும் விலை விவரம்
பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான மிதிவண்டி விலையை குறைக்க ஹீரோ நிறுவனம் ஒப்புதல்
மாணவர்களுக்கான நவீன மிதிவண்டி விலை ரூ.7,235-ல் இருந்து ரூ.5,260 ஆகவும், மாணவிகளுக்கான நவீன மிதிவண்டி விலை ரூ.7,476-ல் இருந்து ரூ.5,130 ஆகவும் குறைப்பு.
தலைகவசம், வாட்டர் பாட்டில் உடன் மிதிவண்டி வழங்க முடிவு.
இதன்படி, சந்தை விலையில் மாணவர்களுக்கான நவீன மிதிவண்டிக்கு ரூ. 1,975ம், மாணவிகளுக்கான நவீன மிதிவண்டிக்கு ரூ.2,346-ம் குறைப்பு
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது அடிப்படை விலையில் GST இல்லாமல் மாணவர்களுக்கான மிதிவண்டிக்கு ரூ.6ம், மாணவிகளுக்கான மிதிவண்டிக்கு ரூபாய் 4.70ம் குறைப்பு என தகவல் வெளியாகியுள்ளது



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.