NILP Exam 2027 குறித்த தகவல்
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் NILP 2027 மையங்களுக்கு மட்டும்.
*
_தேர்வு நாள் 15 11 2026 தேர்வு நேரம் காலை10 மணி முதல் 5 மணி வரை
_
ஒரு தேர்வருக்கு தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரம்
விடைத்தாளில் கற்போர் பெயர் தமிழில் எழுத வேண்டும்.
தன்னார்வலர் தமிழில் கையொப்பம் இட வேண்டும்.
✨ தேர்வு முடிந்தவுடன் வட்டார வளமயத்தில் விடை தாட்களை ஒப்படைக்கவும்
Ullas app இல் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு தேர்வு வைக்கவும்.
Merge செய்யப்பட்ட center தங்களது main சென்டரில் காலை question paper பெற்றுக் கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.