⚠️ முக்கியம் : உங்கள் வங்கி, உங்கள் கணக்கில் மறு KYC செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளதா?
📌 உங்கள் வங்கிக் கணக்கைச் செயல்பாட்டில் வைத்திருக்க, இன்றே KYC தகவல்களை புதுப்பிக்கவும்!
👉 தனிப்பட்ட விவரங்களில் எந்த மாற்றமும் இல்லை அல்லது முகவரியில் மட்டும் மாற்றம் என்றால்→
➡️ _சுய உறுதிமொழி (ஆன்லைன் அல்லது வங்கிக் கிளை மூலம்) போதுமானது!_
👉 தனிப்பட்ட விவரங்களில் மாற்றம் என்றால் →
➡️ _ஆன்லைனில் செய்யுங்கள்: ஆதார் OTP மூலம் மின்னணு KYC அல்லது வீடியோ KYC_
➡️ _Offline-ல் செய்யுங்கள்: உங்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்: ஆதார் / வாக்காளர் அடையாள அட்டை / ஓட்டுநர் உரிமம் / கடவுச்சீட்டு / பணி அட்டை_
⚠️எச்சரிக்கை: KYC புதுப்பித்தல் தொடர்பான போலியான செய்திகள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்
📌21 அக்டோபர் 2026 முதல் 31 டிசம்பர் 2026 வரை உங்கள் அருகிலுள்ள KYC புதுப்பிப்பு முகாமிற்குச் செல்லுங்கள்
மேலும் விவரங்களுக்கு: https://rbikehtahai.rbi.org.in/tamil/RBIREKYC.html
ரிசர்வ் வங்கி சொல்கிறது – விவரமாக இருங்கள், விழிப்புடன் இருங்கள்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.