இடுகைகள்

ரிசர்வ் வங்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்கள் நிதிசார் கல்வியறிவு பெறுதல் - இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்திந்திய வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ளுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்(Students' Financial Literacy - Participation in Reserve Bank of India's All-India Quiz Contest - Proceedings of Director of School Education)...

படம்
>>> மாணவர்கள் நிதிசார் கல்வியறிவு பெறுதல் - இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்திந்திய வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ளுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்(Students' Financial Literacy - Participation in Reserve Bank of India's All-India Quiz Contest - Proceedings of Director of School Education)... >>> நிதிசார் கல்வியறிவு வினாடி வினா கேள்விகள் மற்றும் பதில்கள் (Financial Literacy Quiz Questions and Answers)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு - 2000 ரூபாய் நோட்டுகளை நாளொன்றுக்கு ரூ.20,000 மட்டுமே மாற்ற முடியுமா? - அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன? (RBI notification on withdrawal of Rs 2000 notes - Can Rs 2000 notes be exchanged for only Rs 20,000 per day? - What does the report say?)

படம்
  ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு - 2000 ரூபாய் நோட்டுகளை நாளொன்றுக்கு ரூ.20,000 மட்டுமே மாற்ற முடியுமா? - அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?(RBI notification on withdrawal of Rs 2000 notes - Can Rs 2000 notes be exchanged for only Rs 20,000 per day? - What does the report say?) https://kalvianjal.blogspot.com/2023/05/2000-2000-20000-rbi-notification-on.html May 19 2023  ₹2000 Denomination Banknotes - Withdrawal from Circulation; Will continue as Legal Tender  The ₹2000 denomination banknote was introduced in November 2016 under section 24(1) of RBI Act. 1934. Primarily to meet the currency requirement of the economy in an expeditious manner after the withdrawal of legal tender status of all ₹500 and ₹1000 banknotes in circulation at that time The objective of introducing ₹2000 banknotes was met once banknotes in other denominations became available in adequate quantities. Therefore, printing of ₹2000 banknotes was stopped in 2018- 19  https://kalvianjal

பழைய ஓய்வூதியத் திட்டம் மாநிலங்களின் நிதி நிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் - ரிசர்வ் வங்கி எச்சரிக்கை (Old Pension Scheme will cause major strain on states' finances - RBI warns)...

படம்
 பழைய ஓய்வூதியத் திட்டம் மாநிலங்களின் நிதி நிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் - ரிசர்வ் வங்கி எச்சரிக்கை (Old Pension Scheme will cause major strain on states' finances - RBI warns)... பழைய ஓய்வூதிய திட்டம் மாநிலங்களின் நிதிநிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்: ஆா்பிஐ எச்சரிக்கை ரிசா்வ் வங்கி வெளியிட்ட மாநிலங்களின் 2022-23 நிதிநிலை குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும்போது, அவற்றின் நிதிநிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம், இயற்கை பேரிடா் உள்ளிட்டவற்றுக்கு மாநிலங்கள் ஒதுக்கீடு செய்யும் நிதியானது குறைந்துள்ளது. கடன்களுக்கான வட்டி, நிா்வாக பணிகள் மற்றும் ஓய்வூதியங்களுக்காக பட்ஜெட்டின்போது நிதி ஒதுக்கீடு செய்வது ‘மாநிலங்களின் 2021-22 நிதிநிலை குறித்த அறிக்கை’யுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது. தற்போதைய செலவுகளை எதிா்காலத்துக்குத் தள்ளிப்போடுவது, வரும் காலங்களில் மாநிலங்களின் வருவாய் இல்லாத ஓய்வூதிய செலவின பொறுப்புகளை அதிகரிக்கச் செய்யும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட

ஆகஸ்ட் 1 முதல் சம்பளம், ஓய்வூதியம், EMI செலுத்துதலுக்கான புதிய விதிகள் – RBI அறிவிப்பு...

படம்
  ஆகஸ்ட் 1 முதல் சம்பளம், ஓய்வூதியம், EMI செலுத்துதலுக்கான புதிய விதிகள் – RBI அறிவிப்பு... ரிசர்வ் வங்கியானது ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவால் இயக்கப்படும் NACH திட்டத்திற்கான புதிய விதிகளை அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. புதிய விதிகள்: பொதுவாக நாம் நமது மாதாந்திர செலவுகளையும், கடன் தவணைகளையும் தனித்தனியாக குறிப்பிட்ட முறையில் செலுத்துவோம். தற்போது RBI மாதந்திர ஊதியம் பெறும் நபர்கள் இது போன்ற தங்களின் மாதந்திர கடன் தவணை மற்றும் செலவுகளை ஒரே தளத்தின் வழியாக செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் (NACH) மூலம் செயல்படுத்த இருக்கிறது. தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் என்பது நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படும் மொத்த கட்டணம் செலுத்தும் முறையாகும். இதன் மூலம் EMI செலுத்துதல், வட்டி, சம்பளம், ஓய்வூதியம் போன்ற பல பரிவர்த்தனைகளுக்கு பணத்தை செலுத்த உதவுகிறது. மேலும், மின்சாரம், எரிவாயு, தொலைபேசி, நீர் கட்டணம், காப்பீடு தொகை, நிதி முதலீடு போன்றவற்றையும் செய்ய உதவுகிறது. NACH வாரத

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...